ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!


பிரபல பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டி மீதும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீதும் 1.5 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது சமீபத்தில் ஆபாச பட வழக்கு தொடரப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Also Read  கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் 'காலா' பட நடிகை!

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நிறுவனம் ஒன்று தொடங்கிய ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி அதில் முதலீடு செய்யுமாறு தன்னிடம் 1.51 கோடி கேட்டதாக மும்பை போலீஸில் நிதின் என்பவர் புகார் அளித்துள்ளார். பணத்தை திருப்பி தராமல் நிதினை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது – நேபாள் பிரதமர்

Shanmugapriya

இங்கிலாந்து அணியை திணறடித்த இந்தியா: 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

Lekha Shree

வெளியானது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ 2வது பாடல்..!

suma lekha

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

Lekha Shree

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக சுழற்றி அடிக்க வரும் சூர்யா?

Lekha Shree

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

நாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் – 8,800 பேர் பாதிப்பு

sathya suganthi

விஜயின் இதுவரை கண்டிராத பள்ளி குரூப் போட்டோ – நடிகர் ஸ்ரீநாத் டுவீட்

sathya suganthi