எலும்பும் தோலுமாக இருக்கும் சிங்கம்!!! மிருகக்காட்சி சாலையில் உணவில்லாமல் தவிக்கும் அவலம்….


பாகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் எலும்பும் தோலுமான ஒரு  சிங்கத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில்  வைரலாகியுள்ளன.

கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மிருகக்காட்சி சாலையானது வருகிறது. இங்குள்ள  விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.  மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் அம்ஜத் மெஹ்பூப் என்பவருக்கு பிப்ரவரி 2021 முதல் நிர்வாகம் பல மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.

Also Read  வடகொரியாவில் உணவுப் பஞ்சம் - அதிபர் கிம் ஒப்புதல்!

இதனால் அவர் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்வதை நிறுத்தி விட்டார். இதனால் விலங்குகளுக்கு அங்கு உணவு வழங்கப்படுவது இல்லை என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், மிருகக்காட்சிசாலைக்கு உணவு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் மெஹ்பூப் கூறி உள்ளார். மேலும் நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொண்டார் அமெரிக்க அதிபர்.!

suma lekha

கமலா ஹாரிஸிடம் வழங்கப்பட்ட அமெரிக்க அதிபருக்கான அதிகாரம்.!

suma lekha

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

உண்மையாகும் எந்திரன் : டெஸ்லா ரோபோ அறிமுகம்.!

suma lekha

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!!! அண்டைநாடுகளுக்கு போக்குவரத்து தடை….

Lekha Shree

அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய ‘டெல்டா’ வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!

sathya suganthi

பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.!

suma lekha

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

மனித பற்கள், ஆட்டுத்தலை கொண்ட விநோத மீன்… வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது

Tamil Mint

மனைவி, 3 குழந்தைகள் கொலை… அமெரிக்காவில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர்…

Lekha Shree