மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் கிராமத்தில் வசித்து வந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

Also Read  ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன...?

இந்நிலையில் நேற்று தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவிடம், “நீங்கள் இந்த நிலத்திற்கு வரக்கூடாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் தங்கராசு.

இந்த வாக்குவாதம் முற்றி மருதையா தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் தங்கராசுவை வெட்டினார். இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்த தங்கராசுவின் மகள் தந்தை வெட்டப்பட்டதை கண்டு கதறி அழுதார்.

Also Read  கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

இந்த அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த போது மருதையா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், வெட்டப்பட்ட தங்கராசு பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருதையாவை தேடி வருகின்றனர்.

Also Read  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

பாஜகவினர் தாக்குதல் நடத்திய கடையில் கமல்…! காலணி வாங்கி ஆதரவு…!

Devaraj

கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்… குற்றம்சாட்டும் திவாகரன்!

Jaya Thilagan

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

நகரும் ரேஷன் கடைகளை இன்று துவக்கி வைத்தார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ஹோட்டலில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர்! பெண் மீது தடியடி! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

Tamil Mint

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அரசியல் தலையீடா? மனம் திறக்கிறார் சிபிசிஐடி ஐஜி

Tamil Mint

சிவ சங்கர் பாபாவை தேடி டேராடூன் வரை வலை விரித்த தமிழக தனிப்படை…!

sathya suganthi