பொம்மை என நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய நபர்…!


பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து நிஜ முதலையிடம் சிக்கியுள்ளார் ஒருவர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க குழியில் இறங்கியவரை நிஜமான முதலை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  'கோல்டன் கேர்ல்ஸ்' - 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அங்கு 12 அடி நீளத்திற்கு இருந்த முதலையை கண்டவர் அதை பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

Also Read  "பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?" - திருடனின் ஆதங்கம்… ம.பி.யில் சுவாரசிய சம்பவம்…!

அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த முதலை அவரின் கையை கடித்து பிடித்துக் கொண்டதும் தான் அவருக்கு அது நிஜ முதலை என்றும் அதனிடம் வசமாக தான் மாட்டிக்கொண்டதும் புரிந்துள்ளது.

அப்போது அவர் பயப்படாமல் அது அடுத்து அவரை தாக்குவதற்குள் தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து படுகாயங்களுடன் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  உண்மையாகும் எந்திரன் : டெஸ்லா ரோபோ அறிமுகம்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2021ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு..!

Lekha Shree

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

கத்தினால் மட்டும் போதும்… ரூ.30,000 சம்பளம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

வாட்சப்பில் புது வசதி

Tamil Mint

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint

காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன்- அஷ்ரப் கனி வருத்தம்

suma lekha

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

கருத்தரிப்பை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்த நாடு..! ஏன் தெரியுமா?

Lekha Shree

பாலியல் குற்றங்களை தடுக்க பாகிஸ்தானில் புதிய தண்டனை..! என்ன தெரியுமா?

Lekha Shree

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree