முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு… ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு..!


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பாக ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பாக ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்ததார். உடனே அவர் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பிரிவு போலீசார் காப்பாற்றினர்.

Also Read  பாலியல் தொழிலாளிகளுக்கு நல்ல திட்டங்கள்: தமிழக அரசு முடிவு

தீக்குளித்த நபர் தற்போது படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோவில் கைது!

Lekha Shree

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா…!

Devaraj

சென்னையிலும் சிறு கோயில்களை திறக்கலாம்: முதல்வரின் புதிய உத்தரவு

Tamil Mint

கடலுக்கு சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் சடலம் மீட்பு!

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

“கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

முதலமைச்சர் ஆலோசனை – விதிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!

Devaraj

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

போகி பண்டிகையின் விளைவு – சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் காற்றுமாசு அதிகரிப்பு…

Tamil Mint

கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் அதிகரிப்பு : 5 மாதங்களில் 2008 பேருக்கு பாதிப்பு

sathya suganthi