ஓடைக்குள் புகுந்த இனோவா கார்! தனி ஆளாக 5 பேரை காப்பாற்றிய நபர்!


ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் புகுந்த காரில் இருந்த 5 பேரை சாமர்த்தியமாக தனி நபராக ஒருவர் காப்பற்றியுள்ள சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

லாடனேந்தல் -திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மானாமதுரை நோக்கி ஒரு இன்னோவா கார் சென்று கொண்டிருந்தது.

Also Read  எஸ்.எஸ்.ஐ கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!

அப்போது திடீரென அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த ஓடைக்குள் புகுந்ததுள்ளது. ஓடைக்குள் புகுந்த காரில் 5 பேர் (3 பெரியவர்கள், 2 குழந்தைகள்) சிக்கியிருந்தனர்.

இதை பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவர் பார்த்துவிட்டு அவர்களை சாமர்த்தியமாக தனி ஆளாக காப்பாற்றியுள்ளார்.

Also Read  பிரபல பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்.!

திருப்புவனம் பகுதியை சேர்ந்த V. முத்து என்பவர் ஓடையில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த 3 பெரியவர்கள் 2 குழந்தைகளை உயிரோடு மீட்டுள்ளார். தன் உயிரை துச்சம் என நினைத்து 5 பேரை மீட்ட இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!

Lekha Shree

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் – நிதியமைச்சர் பெருமிதம்

mani maran

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

தமிழகம்: ‘இந்த’ மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:

Tamil Mint