a

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!


இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் பங்கேற்கும் ஜி7 மாநாடு பிரிட்டனில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு உலக தலைவர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆங்கிலோ இந்தியன் கொரோனா..! கலப்பின வைரசால் அச்சத்தில் வியட்நாம்…!

இதற்கு “மவுண்ட் ரிசைக்கிள்மோர்” என இதை உருவாக்கிய கலைஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் வெளியாகும் கணக்கிலடங்கா எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும், மிக வேகமாக நிலங்களை ஆக்கிரமித்து வரும் இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

Also Read  தலைத்தூக்கும் கொரோனா 3வது அலை – நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரான்ஸ்…!

இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் மரியோ த்ராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவ சிற்பங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல்…!

sathya suganthi

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

இன்று உலக சிக்கன நாள்

Tamil Mint

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

Devaraj