3 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் 95 லட்சம் சம்பாதித்த வாத்தியார்! போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?


பொய் காரணங்கள் கூறி பணிக்கு செல்லாமல் ஒருவர் இரண்டு நிறுவனங்களில் சம்பளம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி, சிசிலி மாகாணத்திலுள்ள பொர்டெனோன் எனும் பகுதியில் உள்ள இஸ்டிடூடோ டெக்னிகோ எனும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் அந்த நபர்.

Also Read  இன்று உலக சிக்கன நாள்

சுமார் 3 ஆண்டுகள் வரை, உடல்நிலை சரியில்லை, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என பல பொய் காரணங்கள் கூறி பள்ளிக்கே செல்லாமல் இருந்துள்ளார்.

தன் மீது சந்தேசகம் ஏற்படாமல் இருக்க மருத்துவ சான்றிதழ்களையும் அவ்வப்போது சமர்பித்துள்ளளார். இதனால், பள்ளி சார்பில் சம்பளமும் குழந்தைகள் பராமரிப்புக்காக 11 லட்சமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Also Read  ஆப்கானிஸ்தான் விவகாரம்: அமெரிக்காவை பங்கமாய் கலாய்த்த சீனா…! சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

இதுபோதாதென அந்த ஆசிரியர் 3 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து பல நிறுவனங்களில் கான்செல்டண்ட்டாக பணிபுரிந்து 84 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.

இவர் மீது சந்தேகப்பட்ட சக ஆசிரியர்கள் போலீசின் உதவியை நாடியுள்ளனர். அப்போது அவர் விடுப்பு எடுத்த நாட்களில் அவரது நடமாட்டத்தை கண்காணித்த போலீசார் அவர் கூறியது அனைத்தும் பொய் என கண்டறிந்துள்ளனர்.

Also Read  புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை....

மேலும், இவர் இப்படி 2 நிறுவனங்களில் பணிபுரிந்து பெரும் தொகையை மோசடி மூலம் ஈட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று உலக சிக்கன நாள்

Tamil Mint

ஆப்கானிஸ்தான் விவகாரம்: அமெரிக்காவை பங்கமாய் கலாய்த்த சீனா…! சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

Lekha Shree

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை…! வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

மனித குலத்தை தாக்கக்கூடிய அதிபயங்கர நோய்; மருத்துவ விஞ்ஞானி எச்சரிக்கை!

Tamil Mint

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

கொரோனா 3ம் அலை தொடக்கம்? – டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

Lekha Shree

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

suma lekha

தூக்கத்தில் Earbud-ஐ விழுங்கிய நபர்! – அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj