சிறுமியை துன்புறுத்தியவரை கொடூரமாக தாக்கி நிர்வாணமாக ஊர்வலம்… கர்நாடகாவில் பரபரப்பு..!


கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மகாராஜா பூங்காவில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, அவரை 4 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மேலும், அவரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர். கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த மேகராஜ் என்பவர் ஹாசன் நகரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்கிறார்.

Also Read  வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

இவர் மகாராஜா பூங்காவில் ஒரு சிறுமியை துன்புறுத்துவதை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். இதை தொடர்ந்து ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கி, அவரை போலீசாரிடம் ஒப்படைக்காமல் அவரது ஆடைகளை அவிழ்த்து பரபரப்பான போக்குவரத்து சந்திப்பான ஹேமாவதி சிலை அருகே நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சமாளித்து, உடனடியாக மேக்கராஜ் கைது செய்யப்பட்டார்.

Also Read  முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

மேலும், சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் மேகராஜை தாக்கிய அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்

Tamil Mint

இந்திய நீதித்துறையில் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ‘பிரெய்லி பிரிண்டர்’…!

Lekha Shree

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

ஒமைக்ரான் பரவல் – மாநிலங்கள் விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுரை..!

Lekha Shree

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

Devaraj

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Shanmugapriya

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj