a

மனைவியின் நகையை விற்று உதவும் நபர்! – தன்னலமற்ற சேவை


கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்காக தன்னுடைய மனைவியின் நகையை விற்று உதவி வருகிறார் ஒருவர்.

இந்தியாவில் கோரோனா பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் இன்னும் பல மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

இந்தியர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மருத்துவமனைகளுக்கு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மும்பையை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய மனைவியின் நகையை விற்று நோயாளிகளுக்கு உதவும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வழங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ” என்னுடைய மனைவிக்கு சிறுநீரக கோளாறு உள்ளது. அவருக்கு டயாலிசிஸ் செய்து வருகிறோம்.

Also Read  "வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்" - ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

என் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதுபோன்று நான் உதவி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரிசோதனைக்கு புதிய கட்டண முறை அறிவிப்பு!

Lekha Shree

ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

Jaya Thilagan

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

15 மணிநேரம் தொடர்ந்து கவச உடையை அணிந்து இருந்த மருத்துவர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil