மேற்கு வங்கத்தில் பெயர் சூட்டப்படாமல் இயங்கி வரும் ரயில் நிலையம்…! காரணம் இதுதான்..!


மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் பெயர் வைக்கப்படாத ரயில் நிலையம் ஒன்று இயங்கி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் புர்த்வான் மாவட்டத்தில் தான் இந்த ரயில் நிலையம் இயங்கி வருகிறது. புர்த்வான் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் உள்ளது.

Also Read  தலைநகரில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி எரித்து கொலை..!

இந்த ரயில் நிலையம் ரெய்னா என்ற கிராமத்தில் உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு ரயில் நிலையத்திற்கு பெயர் வைக்கும் போது தான் பிரச்சனை கிளம்பியது. அதாவது ரெய்னா கிராமத்து மக்களுக்கும் ரய்நகர் கிராம மக்களுக்கும் இடையே ரயில் நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டது.

Also Read  களவர பூமியான டெல்லி... செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

காரணம் முதலில் ரய்நகரில் தான் இந்த ரயில் நிலையம் காணப்பட்டது. ஆனால் அந்த ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் மிகவும் குறுகியதாக இருந்ததால் அந்த ரயில் நிலையத்தை கைவிட்டு ரெய்னாவில் புதிய ரயில் நிலையம் கட்டினர்.

இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையத்திற்கு ரய்நகர் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

Also Read  சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஆனால் இதற்கு ரெய்னா கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பெயர் சூட்டப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை பெயர் இல்லாமலேயே இயங்கி வருகிறது இந்த ரயில் நிலையம்.

பங்குரா-மஸக்ரம் இடையிலான ரயில் ஒரு நாளைக்கு ஆறு முறை இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சீனாவின் கைப்பாவை…. டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!

suma lekha

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

ரயில்வே தேர்வு குறித்த அறிவிப்பு… மாணவர்கள் போராட்டம்… போர்க்களமாக மாறிய பீகார்…!

Lekha Shree

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நிதி – 27 வயது இளைஞரின் தாராள மனசு

sathya suganthi

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா..!

suma lekha

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!

Lekha Shree

‘மக்களே உஷார்…!’ – மேட்ரிமோனி வெப்சைட் மூலம் இப்படியும் ஒரு மோசடி…!

Lekha Shree