கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் பாஜவை வீழ்த்தி விடலாம் – ஆ.ராசா எம்பி..!


கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி விடலாம் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் பெரியாரியல் பேரறிஞர் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read  "நாம் தமிழர் கட்சியை நான் தமிழர் கட்சியாக மாற்றி விட்டார் சீமான்" - சுப. உதயகுமார்

விழாவில் பேசிய ஆ.ராசா, பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையை பின்பற்றியவர் ஆனைமுத்து என புகழாரம் சூட்டினார். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் தானும் ஒரே மாவட்டத்தில் பிறந்தவர்கள் எனவும், ஒரு தந்தைக்கு ஆற்றக்கூடிய கடமையை ஒரு மகன் எப்படி செய்வானோ அப்படியான உணர்வோடு இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மேலும், கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி விடலாம் என்றும் ஆ.ராசா கூறினார்.

Also Read  "உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" - சசிகலா பரபரப்பு பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

Lekha Shree

கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோவை வெளியிட்ட ‘Madan Diary’ யூடியூப் சேனல் முடக்கம்!

Lekha Shree

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம்..!

Lekha Shree

“குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; ஆனால் வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள்!” – கமல்ஹாசன் விமர்சனம்!

Shanmugapriya

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

திருப்பதி ஏழுமலையான் போலிருக்கும் நித்யானந்தா! – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Shanmugapriya

பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்..!

Lekha Shree

கமல்-சரத்குமார் சந்திப்பு; உதயமாகிறது மூன்றாவது அணி?

Jaya Thilagan

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

சாவி தொலைந்ததால் சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை…!

Lekha Shree

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

இதற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்! – உண்மையை போட்டுடைத்த கமல்!

Shanmugapriya