“பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” – அடம்பிடிக்கும் கிராமவாசி…!


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், “பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்” என கிராமவாசி ஒருவர் கூறி விடாப்பிடியாக தடுப்பூசி போட மறுத்துள்ளது மருத்துவப் பணியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Also Read  தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் சுகாதாரத்துறையினர் நேற்று தார் மாவட்டத்தில் உள்ள கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் மறுத்துள்ளார். காரணம் கேட்டதற்கு, “பிரதமர் மோடியை அழையுங்கள். அவர் இங்கு வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்” என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைத்துள்ளனர். பின்னர், அவரை எவ்வளவு வலியுறுத்தியும் அவர் தடுப்பூசி போட ஒப்புக் கொள்ளாததால் சுகாதாரக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

Also Read  சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயிச்சது மேரி கோம் தான் மக்களே: மத்திய அமைச்சரின் ஊக்கம் கொடுக்கும் ட்வீட்.

mani maran

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

2020-ல் அதிகமாக பதிவிறக்கப்பட்ட டிக்டாக்: facebook-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை.!

mani maran

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Tamil Mint

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

Lekha Shree

இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று சாதனை..! கேள்விக்கணைகளால் எரிச்சலடைந்த கோலி?

Lekha Shree

‘அடேங்கப்பா!’ – பெங்களூருவில் இத்தனை மொழிகள் பேசப்படுகிறதா? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்..!

Lekha Shree

மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

Devaraj