a

ஆறு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் பெண்! – காரணம் தெரியுமா?


ஆறு ஆண்டுகளுக்கு பெண் ஒருவர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த 35 வயது பெண் எம்மா டேவிஸ். அவருக்கு மற்றவர் வாந்தி எடுப்பது, வாந்தி எடுப்பதை பார்ப்பது போன்ற பலவற்றுக்கு அச்சம் காரணமாக வீட்டிற்கு வெளியே செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

Also Read  வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! - வைரலாகும் புகைப்படம்!

Emetophobia என்று கூறப்படும் அந்த அச்சம் காரணமாக சுமார் 6 ஆண்டுகள் வெளியே செல்லாமல் இருப்பதாக கூறுகிறார் எம்மா.

“முதலில் பள்ளி படிக்கும் போது வெளியே சென்றபோது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்த்தால் மிகவும் அருவருப்பாக இருக்கும். நாளைய நான் வெளியே செல்வதை தவிர்த்து வந்தேன். பின்னர் அதுவே பழக்கமாகி விட்டது. ஆறு ஆண்டுகள் வெளியே எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு - அமைச்சர் ராஜகண்ணப்பன்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி தற்போது 32 வயதாகும் அவர் தான் வெளியே போவதற்கான வேலை இருந்தால் அதனை தன் கணவர் அல்லது குழந்தைகள் மூலமாகவே செய்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! – வைரலாகும் புகைப்படம்!

Tamil Mint

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

மகளிர் தின ஸ்பெஷல்: ட்விட்டரில் இந்திய பெண்கள் அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர்?

Shanmugapriya