‘Dangal’ பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?


பிரபல இந்தி நடிகர் ஆமிர் கான் (56) விரைவில் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார். இது குறித்து இருவரும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஹைதராபாத்தை சேர்ந்த ‘தங்கல்’ பட நடிகை பாத்திமா சனா ஷேக்கை ஆமிர் கான் மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also Read  கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

ஆமிர் கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும் ஈரா என்கிற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தனது லகான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரன் ராவ்வை 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Also Read  பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு ‘தங்கல்’ படத்தில் ஆமிர் கானுக்கு மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் தான் காரணம் என பாலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

நடிகை பாத்திமா சனா ஷேக் (29) ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அதன் பின்னர் மும்பைக்கு சென்று சில திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் ‘தங்கல்’ படத்தில் ஆமிர் கானுடன் நடித்தார். அதன் பின்னரும் இருவரும் பல விருந்து மற்றும் பார்ட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.

Also Read  நிச்சயத்துக்கு பின் திருமணத்தை நிறுத்திய தனுஸ் பட நாயகி...! காரணம் இதுதான்...!

இதனால் இவரைத்தான் ஆமிர் கான் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளார் தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

Lekha Shree

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா

Lekha Shree

மாஸ்டர் படத்துக்கு எதிராக குவியும் மீம்ஸ்கள்! ட்ரெண்ட் ஆகும் #MasterDisaster

Tamil Mint

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

தமிழில் ரீமேக் ஆகும் Article15…! சோக நிகழ்வுடன் அறிவிப்பை வெளியிட்ட வலிமை தயாரிப்பாளர்…!

Devaraj

”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்…”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Bhuvaneshwari Velmurugan

நடிகர் ஹம்சவர்தனின் மனைவி, கொரோனா பாதிப்பால் மரணம்…!

sathya suganthi

சர்வதேச யோகா தினம்: கடினமான யோகா போஸை செய்த சூரி..!

Lekha Shree

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

தசராவுக்கு வெளியாகும் ‘கேஜிஎப்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா…! படப்பிடிப்பு துவக்கம்..!

Lekha Shree