மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ‘டெடி’ பட இயக்குனர்! டெடி 2ம் பாகம் உருவாகிறதா?


ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான டெடி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் ஆர்யா மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இது டெடி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்று கேள்வி ரசிகர் மத்தியில் இருந்தது.

Also Read  "இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்" - இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!

ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஆர்யா கூறியபோது, “இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் திரைப்படம் டெடி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது.இது ஒரு புதிய திரைக்கதை. இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும், ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  பாலிவுட்டில் கால்பதிக்கும் 'தல' அஜித் பட இயக்குனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree

வெளியானது ‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர்…!

Lekha Shree

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

‘தலைவி’ படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

Lekha Shree

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree

விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

Lekha Shree