a

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?


ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ஒத்த செருப்பு.
கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படம் பல பாராட்டுகளை பெற்றது.

Also Read  பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

பார்த்திபன் என்கிற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தை பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் இந்த படத்துக்காக பல்வேறு விருதுகளை வென்றார் பார்த்திபன். இந்த படத்தை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார்.

Also Read  மணிரத்தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த 'காற்று வெளியிடை' பட நாயகி..!

இதற்காக தற்போது இந்தி நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பார்த்திபன். அபிஷேக் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நவாசுதீன் சித்திக்கிடம் ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் நடிக்க பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கிலத்தில் ‘ட்ரூ லைஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் ஒத்த செருப்பு உரிமை தொடர்பாக பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?... தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

HariHara Suthan

டெடி படத்தில் டெடியாக நடித்தது இவரா..! பாராட்டி தள்ளிய ரசிகர்கள் – வைரல் புகைப்படம் இதோ…

HariHara Suthan

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘777 சார்லி’ படம்…! டீசரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்…!

sathya suganthi

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்…! இது வேற லெவல்..!

Lekha Shree