a

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன..

இதில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிஐ பிடித்துள்ளது.. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டது. இதில் லாஸ்பேட்டை, மாஹே ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்தது..

Also Read  தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2021 ஏப்-6ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு முன்னாள் முதல்வராகப் பணியாற்றிய நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.

Also Read  சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

ராமர் கோயில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உ.பி. அரசு

Tamil Mint