a

PSBB பள்ளி விவகாரம் – நடிகர் விஷால் ஆவேசம்!


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிடப்பட வேண்டும் என விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து பல அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பிஎஸ்பிபி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை கூனிக் குறுக செய்கிறது. அந்த பள்ளி கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்னும் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்களுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னுடைய நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Also Read  பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

இதனை ஒரு சாதிப் பிரச்சனையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்படி செய்தால் தான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பதும் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புரியும்.

குறைந்தபட்சம் இப்போதாவது மாணவர்களிடமும் பெற்றோரிடமும் மன்னிப்புக் கோருங்கள். இதை சாதிப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி - வெளியேற்றிய திருச்சபை!

நடிகர் விஷாலின் இந்த பதிவானது தற்போது ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

“எத்தனை நாளைக்கு பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸையே குறை சொல்வீங்க?” – பட்டைய கிளப்பும் மாஸ்டர் பட டெலிடட் சீன்ஸ்!

Tamil Mint

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

Lekha Shree

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

Lekha Shree

சிம்புவின் மாநாடு தயார்… அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு…

VIGNESH PERUMAL