a

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!


நடிகர் அஜித் திரைப்பட கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

சினிமா படப்பிடிப்பு தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் முதல்வரை சந்தித்து மூன்று கோரிக்கைகளை விடுத்து இருக்கிறோம். அதில் படப்பிடிப்பை நடத்தக் கோரியும் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் அனைவருக்கு ரூ. 2000 வழங்க கோரியும் திரைப்பட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த தனியாக மையம் அமைக்க கோரியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

ஆனால். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படப்பிடிப்பு நடத்த கோரி அளித்த கோரிக்கையை திரும்பப் பெற்றுள்ளோம். தற்போது உள்ள நிலையில் மே 31ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்தப்போவதில்லை.

Also Read  "கவிஞனே நீ சமுத்திரம்!" - வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எந்த நிகழ்விலும் திரைப்படத்துறையினர் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபடப் போவதில்லை.

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்.

Also Read  தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..!

நடிகர் அஜித் திரைப்பட கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், இயக்குனர் மணிரத்னம் அவர்களும் உதவி தொகை அளித்துள்ளார்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணையும் டோலிவுட் ஹீரோ? – காதலர் தினத்தன்று அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tamil Mint

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… செம்ம ஹேப்பி மோடில் தல ஃபேன்ஸ்

Tamil Mint

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!

Devaraj

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

தல அஜித் 5000 கிமீ பைக்கில் பயணம்! வைரல் ஆகும் புகைப்படம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint