a

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றி கூட்டணி ‘வலிமை’ படம் வாயிலாக 2வது முறையாக இணைந்துள்ளது. வலிமை படம் குறித்து நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்தநாளான மே1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Also Read  வாடிவாசல் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?... சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

ஆனால், தற்பொழுது கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவரும் இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதை சற்று தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “அறிவிப்பு வெளியிடும் போது கொரோனா 2ம் அலை இப்படி சுனாமி போல உருவெடுக்கும் என அறியப்படவில்லை.

Also Read  கமலஹாசனின் புது திரைப்பட டிசர் வெளியீடு

இந்த பெருந்தொற்றால் மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களை இழந்து துக்கத்தில் வாடுகின்றனர். இந்நிலையில் படக்குழு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை சற்று தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் நிலைமை மாறி இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிராத்திப்போம்” என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘கேஜிஎப்’ இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree