தல போல வருமா… மலையாள பட டீசரில் அஜித்….


ஹிருதயம் என்ற மலையாளப் படத்தின் டீசர் வீடியோவில் நடிகர் அஜித்தின் ஓவியம் இடம்பெறுள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் மோகன் லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிருதயம். மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான வினீத் சீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரணவ் மோகன்லால் உடன் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ரஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Also Read  தரக்குறைவான கம்மெண்ட் - தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

ஹிருதயம் படம் வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் தர்ஷனா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் அஜித் ரசிகர்கள் இந்த டீசர் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

Also Read  மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

அதற்கு காரணம இந்த டீசர் வீடியோவில் கல்லூரி சுவற்றில் அஜித் ஓவியத்துடன் தல போல வருமா என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அஜித் ஓவியம் இடம் பெற்றுள்ளதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் வினீத் சீனிவாசன் அஜித்தின் தீவிர ஃபேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் சொன்ன கரெக்‌ஷன் - இறுதிகட்ட பணிகள் தீவிரம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

Shanmugapriya

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்… கடும் அப்செட்டில் ரசிகர்கள்…!

Tamil Mint

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree

8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுடன் ஜோடி சேரும் சுனைனா.?

suma lekha

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு..!

Lekha Shree

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாகும் சன்னி லியோன்..!

Lekha Shree

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய நடிகர் சிம்பு…! கலக்கல் புகைப்படம் இதோ…!

sathya suganthi

கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

தமிழ் நடிகர்களை எதிர்க்கும் புனீத் ரசிகர்கள்…காரணம் என்ன?

suma lekha

கணவர் ராஜ்குந்த்ராவை பிரியும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி?

Lekha Shree