a

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்


களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி, கன்னட படங்கள் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஜி.ஆர் என்று அழைக்கப்படும் ஜி.ராமசந்திரன்.

மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை உள்ள படங்களையும் தயாரித்துள்ளார்.

Also Read  ஆடுகளம் படத்தில் த்ரிஷா...! இது வரை யாரும் கண்டிராத புகைப்படங்கள்...!

இவர், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சமீபத்தில்தான் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாதங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’…!

Lekha Shree

தனுஷ் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Bhuvaneshwari Velmurugan

தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

HariHara Suthan

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

வெளியானது ‘காடன்’ டிரெய்லர்… ஆச்சர்யத்தில் மிரள வைக்கும் காடுகளின் பிரம்மாண்டம்…!

Bhuvaneshwari Velmurugan

“இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்” – இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

விஜய் சேதுபதியுடன் இணையும் பாலிவுட் நடிகை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

‘பாடும் நிலா’ எஸ்பிபி-க்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

Lekha Shree