a

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னடா ஹீரோ! – சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்!


கன்னட திரைப்படங்களில் நடிக்கும் அர்ஜுன் கவுடா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் தேகம் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் ஆம்புலன்ஸ் கிடைப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது.

Also Read  350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தங்களது ஆட்டோக்களை ஆம்புலன்ஸ் போல மாற்றி வடிவமைத்து மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இன்னும் சிலரோ தங்களது காரிலேயே கொரோனா நோயாளிகளை இலவசமாக அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னட திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் அர்ஜுன் கவுடா குருளு நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார். அதுவும் தானே ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் ககொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு அழைத்துச் செல்லவும் உதவி வருகிறார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Also Read  தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனைவியின் நகையை விற்று உதவும் நபர்! – தன்னலமற்ற சேவை

Shanmugapriya

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

கொரோனா பாதிப்பால் மத குருக்களின் ஊதியத்தை குறைந்த போப்…….

VIGNESH PERUMAL

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil