நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி…!


நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000க்கும் மேல் சென்றுள்ளது. கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் கூடுதல் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது.

Also Read  'வலிமை' - இயக்குனர் தெரிவித்த மாஸ் அப்டேட்…!

இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

Also Read  மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

“ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா” – ‘நான் ஈ’ சுதீப் புகழாரம்..!

suma lekha

மீண்டும் கைதான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்…!

Lekha Shree

வெளியானது ‘வலிமை’ படத்தின் ‘விசில் தீம்’ …!

Lekha Shree

“நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்!” – சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் முதல் பதிவு..!

Lekha Shree

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

விவாகரத்துக்கு பின் திருமண நாளில் ஒன்று சேர்ந்துள்ள ‘நேசம் புதுசு’ ஜோடி…!

Lekha Shree

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு! | வீடியோ

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree