a

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54.

பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியை தொடங்கி அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் கே.வி. ஆனந்த்.

Also Read  தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - எதற்காக என்று தெரியுமா?

இவரது மறைவுக்கு பல திரையுல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது த்விட்டேர் பக்கத்தில், “ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார். வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி நிறைந்த மிக இனிமையான மனிதர் கே.வி. ஆனந்த் சார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை பார்வதி நாயரின் பிங்க் ஹாட் புகைப்படங்கள் இதோ…!

HariHara Suthan

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

’ஐயா’ படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரா! இது வரை வெளிவராத தகவல்…

HariHara Suthan

சர்ச்சை இயக்குநர் படத்தில் நடிக்கும் காதல் இயக்குநர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Tamil Mint

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

Shanmugapriya

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

Tamil Mint

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint