“சிறந்த நடிகருக்கான விருது ஏன் எனக்கு கொடுக்கவில்லை?” – இயக்குனர் பார்த்திபன் ஆதங்கம்..!


டெல்லியில் நேற்று 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.

Also Read  'சுல்தான்' படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் - பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

இதுகுறித்து பேசிய பார்த்திபன், “உண்மையை சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருது பட்டியலில் ஒரே படத்துக்கு பல்வேறு பிரிவுகளில் நிறைய விருதுகள் கொடுப்பார்கள்.

அதுபோல் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்து இருக்கவேண்டும். எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளைப் பெற தகுதியான திரைப்படம் ஒத்த செருப்பு.

Also Read  திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

இந்த படம் என்னுடைய தனித்துவமான படம். அவ்வாறு இருக்கும் நிலையை இந்த படத்திற்கு ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

இருந்தாலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க முழு முயற்சி செய்வேன். எனது அடுத்த படம் ‘இரவின் நிழல்’ என்ற சிங்கிள் ஷாட் படம். உலகில் இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி தான் இந்த படம்” என கூறியுள்ளார்.

Also Read  விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஆக்சன் ஹீரோ…?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொகுசு கார் வாங்கிய ‘பிக்பாஸ்’ ஷிவானி! – விலையை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha

விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

ஓடிடி தளத்தில் வெளியாகும் “அனபெல் சேதுபதி”: ரிலீஸ் தேதி தெரியுமா.?

mani maran

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாகும் சன்னி லியோன்..!

Lekha Shree

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

கொரோனா தொற்றால் நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு

sathya suganthi

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்? போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்..!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

suma lekha

தீபாவளி ரேஸில் இணையும் அருண்விஜய்யின் அதிரடி ஆக்சன் மூவி..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

தரக்குறைவான கம்மெண்ட் – தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

Lekha Shree