a

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!


நடிகர் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல திரைபிரபலங்கள் அடுத்தடுத்து உயிழந்து வரும் செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read  அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்... தள்ளிப்போகிறதா ‘டாக்டர்’ ரிலீஸ்?

இந்நிலையில், மேலும் ஒரு நடிகரை திரையுலகம் இழந்துள்ளது. இவர் ரஜினிமுருகன் படத்தில் பேசிய “இது என்னடா மதுரகாரனுக்கு வந்த சோதனை” என்ற வசனம் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! - அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? – பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

Lekha Shree

தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

HariHara Suthan

போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை… மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்…!

Tamil Mint

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

‘Vote For Thalaivi’ – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்

HariHara Suthan