a

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!


நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

நடிகர் சுபா வெங்கட் சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also Read  நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி...

டிவி தொடர்களில் நடித்துள்ள இவர், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் மாண்டும் சிலர் மீண்டும் உள்ளனர்.

Also Read  மீண்டும் அழகாக மாறிய ரைசா...நலம் தானா என விசாரிக்கும் ரசிகர்கள்...

இந்நிலையில் நடிகர் சுபா வெங்கட்டின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint

சிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…!

sathya suganthi

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

Jaya Thilagan

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

Lekha Shree