a

இயக்குனர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ஜீவாவின் உருக்கமான பதிவு…!


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54.

பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியை தொடங்கி அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் கே.வி. ஆனந்த்.

Also Read  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் உருவான புதிய படத்தின் டிரைலர்...

இவரது மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுல பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘கோ’ படத்தின் நாயகன் ஜீவாவும் அப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “என் வருத்தங்களை சொல்ல வார்த்தையே இல்லை. அவருடைய ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தாருக்காக வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கோ திரைப்படம் நடிகர் ஜீவாவுக்கு அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்திருக்கீங்களா?… ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட பேமிலி போட்டோஸ்…!

Tamil Mint

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

இந்த ஹீரோவுக்கு ஜோடியா வாணி போஜன்? – வெளியான கலக்கல் அறிவிப்பு!

Shanmugapriya

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan