கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த காளிதாஸ்? வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கமலின் மகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.

Also Read  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கி இருப்பதால் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

முன்னதாக படத்தின் பெயரை டீசர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Also Read  "விஜய் ரியல் ஹீரோதான்!" - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காயத்ரி ரகுராம்!

அதையடுத்து தற்போது ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பகத் பாசிலும் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ள நிலையில் நடிகர் காளிதாசும் இப்படத்தில் கமலின் மகனாக நடிக்கவுள்ளதாக வந்துள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Also Read  '100 மில்லியன்' பார்வைகளை கடந்த 'தாராள பிரபு' பாடல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தின் சர்ப்ரைஸ்.!

suma lekha

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் – வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

Lekha Shree

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

“300 வருஷம் ஆனாலும் இங்க எதுவுமே மாறப்போறதில்ல!” – வெளியானது ‘துக்ளக் தர்பார்’ டிரெய்லர்…!

Lekha Shree

“அண்ணா வெளியே வாங்க” – விஜய் வீட்டின் முன் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Lekha Shree

போட்றா விசில : சிம்புவின் சூப்பர் சர்ப்ரைஸ்

suma lekha

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

அரிதாரம் பூசாத ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படம் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுடன் ஜோடி சேரும் சுனைனா.?

suma lekha