நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் தனிமையில் உள்ளதாக ட்வீட்..!


நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மருத்துவமனையில் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை பலியாக்கியது.

Also Read  குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்! - இஸ்ரோ அசத்தல்!

மக்கள் அனைவரும் வீட்டுக்குளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர், இதற்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதன்காரணமாக தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் சிலருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்திகளும் வெளிவருகிறது.

Also Read  பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

இந்நிலையில், இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மருத்துவமனையில் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.

Also Read  கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சரவெடி தெறிக்க தெறிக்க” – வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல்…!

Lekha Shree

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

sathya suganthi

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு?

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புது விதிமுறைகள்

Tamil Mint

பிலவ ஆண்டில் 12 புயல்கள் உருவாகும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு

Devaraj

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint