a

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!


கிராம மக்கள் அனைவரும் இலவசமாக தற்கொலை செய்துகொண்ட ஏற்பாடு செய்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் எதிரான போர் நீடித்து வருகிறது. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் மக்கள் பலர் ஆர்வமாக தடுப்பூசி செலுத்துகின்றனர்.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

ஆனால் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆர்வமுடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இதனால் பல நடிகர் நடிகைகள் தொழிலதிபர்கள் தங்களது பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு குண்டூர் மாவட்டத்தில் உள்ள புரிப்பாளம் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

மாஸ்டர் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா தளபதி விஜய் பட லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்… கடும் அப்செட்டில் ரசிகர்கள்…!

Tamil Mint