நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!


பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் தனது நண்பர் சாம் அபிஷேக் உடன் இணைந்து பட்டியலினத்தவர் குறித்தும் அவதூறாக பேசி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் மீது புகார் எழுதப்பட்டு அவரும், அவருடைய நண்பர் சாம் அபிஷேக்கையும் கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தற்போது தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேகத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Also Read  தமிழில் ரீமேக் ஆகும் Article15…! சோக நிகழ்வுடன் அறிவிப்பை வெளியிட்ட வலிமை தயாரிப்பாளர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வாத்தியாரே!” – இணையத்தை கலக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ மீம்ஸ்…!

Lekha Shree

ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் பாக்கி… ஊழியர்கள் போராட்டத்தால் லதா ரஜினிகாந்திற்கு சிக்கல்..!

suma lekha

30 புகைப்படங்கள்… 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகள்… இணையத்தை கலக்கிய காஜல் அகர்வால்…!

sathya suganthi

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

“தேனிலவில் இருக்கிறது திமுக!” – நடிகை குஷ்புவின் இந்த கூற்றுக்கு அர்த்தம் என்ன?

Lekha Shree

ஆட்டை பலி கொடுத்த ரசிகர்களால் ரஜினிக்கு வந்த சிக்கல்..!

suma lekha

கொரோனா தடுப்பூசி – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

sathya suganthi

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

முழு ஊரடங்கை நீட்டிக்க முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi