“வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள்” – நடிகர் மோகன்லால் ட்வீட்


. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கூறி பெற்ற நடிகர் மோகன்லால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் விஸ்மாயா என்ற பெண் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read  கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவித்த மாநிலம்…!

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பெண் உரிமைக்காகப் போராடுபவர்கள் பலரும் வரதட்சனை கொடுமை களுக்கு எதிராக தங்களது கண்டனங்களையும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் இன்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக தன்னுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நடிப்பில் வெளியான ஆரட்டு படத்தின் காட்சிகளை தனது தெரிவித்த அவர் வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள் எனவும் பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! - அதிர்ச்சி சம்பவம்!

பெண்களுக்கு திருமணத்தை விட சுயமரியாதையும் சமத்துவமும் தான் முக்கியம் எனவும் வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு எனவும் அந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் பேசியிருந்த காட்சியை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து – ஆந்திர மாநில அரசு ஒப்புதல்!

Lekha Shree

இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம்!

Shanmugapriya

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

ரூ.13,500 கோடி வங்கி மோசடி – வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!

sathya suganthi

விஸ்மயா மர்ம மரணம்! சகோதரர் சொன்ன பகீர் தகவல்கள்!

Lekha Shree

கணவன் மனைவி ஈகோவை காரணியாக கருதி வெளியே விட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya