“தெலுங்கு நடிகர்களிடையே ஒற்றுமை இல்லை!” – விமர்சனத்திற்கு உள்ளான பேச்சுக்கு விளக்கமளித்த நானி..!


நடிகர் நானி அண்மையில் தெலுங்கு திரை உலக நடிகர்கள் இடையே ஒற்றுமை இல்லை என கூறியிருந்தார்.

தனது நடிப்பில் வெளிவந்துள்ள ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் பிரமோஷனில் டிக்கெட் விலை உயர்வு குறித்து பேசும் போது, “இங்கு எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. அது மாதிரியான இக்கட்டான சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் எங்களிடம் ஒற்றுமை இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தவறுகிறோம்” என சொல்லி இருந்தார்.

Also Read  விஸ்கி குறித்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல நடிகை..!

அவர் இந்த பேச்சுக்கு சிலர் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார் நானி.

அதில், “வலியால் வந்த வார்த்தைகள் அவை. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்பியதால் வந்தது. எல்லோரும் ஒன்றாக இணைந்து அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ அப்படி வெளிபிபடுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read  "எஸ்.ஜே சூர்யா என் வாழ்வில் முக்கியமான ஒரு நபர்!" - Emotional ஆன யாஷிகா ஆனந்த்..!

மேலும், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்வு விவகாரத்தில் தெலுங்கு திரை உலகில் இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒரே ஒரு நடிகர் நானி மட்டுமே.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதன்முறையாக விஜய்யுடன் நடித்த சிவகார்த்திகேயன்…

suma lekha

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

ஒரே நாளில் வெளியாகும் விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் படங்கள்? ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

Lekha Shree

திரைப்படமாகிறது பிசிசிஐ தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு… யார் ஹீரோ தெரியுமா?

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு..!

Lekha Shree

‘அண்ணாத்த’ வெற்றிக்காக இயக்குனர் சிவாவிற்கு ரஜினி கொடுத்த பரிசு..! என்ன தெரியுமா?

Lekha Shree

ஒரு நாளைக்கு இவ்வளவா? வெளியான ஆல்யாவின் சம்பள விவரம்..!

suma lekha

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!

Lekha Shree

திருப்பதியில் காதலருடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா..!

Lekha Shree

ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

Devaraj

விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

Lekha Shree