அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!


நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக ஊரடங்கிற்கிடையே சிறப்பு அனுமதி பெற்று கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.

அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார்.

அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்.

இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அழைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த், மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்ததாக கூறினார்.

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில், இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது.

Also Read  14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

sathya suganthi

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

“எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி” – அண்ணாமலை திட்டவட்டம்!

Lekha Shree

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

ஏறி, இறங்கும் தங்கம் விலை: இன்றைய ரிப்போர்ட்.!

mani maran

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு

Tamil Mint

அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த சசிகலா? காரணம் என்ன?

Lekha Shree