பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் நடிகர் சதீஷின் ‘நாய் சேகர்’…!


நடிகர் சதீஷ் நடித்துள்ள ‘நாய் சேகர்’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Also Read  'ஜெய் பீம்' சர்ச்சை - சூர்யா ரசிகர் மன்ற பேனருக்கு தீ வைத்த இளைஞர்கள்…!

இப்படத்தில் ஹீரோயினாக குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் பாடல்களும் கவனம் ஈர்த்துள்ளன.

நாயின் அனைத்து குணங்களும் மனிதனுக்கும் மனிதனின் குணங்கள் நாய்க்கும் சென்றால் எப்படி இருக்கும் என்பதை படமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதை டீசர்உணர்த்துகிறது.

Also Read  சமந்தா விவாகரத்து செய்ய போகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது.2 மணி நேரம் 12 நிமிடங்கள் உருவாகியுள்ள படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 13-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

கொரோனாவால் வலிமை, ராதேஷ்யாம் உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா, விஷாலின் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்கள் பொங்கலையொட்டி வெளியாகின்றன.

Also Read  தனுஷுக்கு ஜோடியாகும் 'பிகில்' நடிகை? வெளியான 'நானே வருவேன்' பட அப்டேட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் நாயகனாக ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘மைக்’ மோகன்…!

Lekha Shree

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

“மாநாடு படம் பிடிக்கல!” – அண்ணன் படத்தை கலாய்த்த பிரேம்ஜி..!

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

சென்னை திரும்பும் ‘வலிமை’ டீம்… படத்தின் புதிய போஸ்டர் வெளியாக வாய்ப்பு.!

suma lekha

ஒரே நாளில் 3 டாப் நடிகர்களின் படங்கள்…! சன் டிவியின் TRP-யில் அதிரடி..!

Lekha Shree

‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!

Lekha Shree

சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் சமந்தா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

suma lekha

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

பிரபல நாளிதழில் அங்கீகரிக்கப்படாத ‘தெருக்குரல்’ அறிவு..! கேள்வியெழுப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்..!

Lekha Shree

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து வெளியேறிய ‘கூழாங்கல்’…! வருத்தத்தில் விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

அமேசான் பிரைமில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’…!

Lekha Shree