a

நடிகர் சிபிராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!


பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தாலும் தற்போது அவர் தனி ஹீரோவாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் சிபிராஜ். இந்த ஆண்டு மட்டும் அவருக்கு ஐந்து படங்கள் கைவசம் உள்ளது.

Also Read  சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஒவ்வொன்றாக வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் சிபிராஜ் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் ரேவதி பணிபுரிந்து வந்தார்.

Also Read  விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் டீசர் வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்…!

சிபிராஜ்-ரேவதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிபிராஜ் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் அஜித் செல்பி விவகாரம் – விஜய் டிவி டிடியின் ட்வீட்!

Lekha Shree

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

அயலான் படம் குறித்த சூப்பர் அப்டேட்! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

Bhuvaneshwari Velmurugan

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

Lekha Shree

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj