a

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!


இன்று 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்படுகின்றன. இந்நிலையில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக பாஜகவின் உக்கிய தலைவர்களான மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை வம்பிழுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவீட்களை பதிவிட்டு வந்தார்.

Also Read  ரஜினி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை…! ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்…! முழு விவரம் இதோ…!

இதற்கு பல எதிர்ப்புகள் அவருக்கு எழுந்தபோதும் அவர் தொடர்ந்து நான் குரல்கொடுப்பேன் என கூறிவந்தார். இந்நிலையில், இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வர துவங்கியுள்ளது. அதில் பாஜக தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

கேரளா மற்றும் புதுச்சேரியிலும் சொல்லிக்கொள்ளும் அளவில் தொகுதிகளை கைப்பற்றவில்லை. இதை கிண்டலடிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் “மோடி ஓ மோடி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read  “தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” – தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு

மேலும், கேரளாவில் பினராயி விஜயனின் தலைமையிலான இடது சாரிகள் முன்னிலை வகிக்கின்றன. இதை பாராட்டும் வகையில் “பின்றாருயா விஜயன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த இரு டுவீட்களும் தற்பொழுது வைரலாகியுள்ளன.

Also Read  பாலிவுட் கொடுத்த ஏமாற்றம்... சுஷாந்த்தை தொடர்ந்து நண்பர் நடிகரும் தற்கொலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

பட்டுக்கூடுகளை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை!

Devaraj

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint

“மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

Devaraj

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

சுதந்திர தினம்: பதக்கம் பெறும் தமிழக காவல்துறையினர்

Tamil Mint

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார ஓபிஎஸ்?

Tamil Mint