அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டிரெய்லர்..!


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

Also Read  "அட்ரா சக்க!" - ஷாருக் கான்-அட்லீ இணையும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!

இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்று தனது காட்சிகளுக்கான டப்பிங்-ஐ தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு.

Also Read  பிராண்ட் அம்பாசிடர் ஆன நடிகர் சிலம்பரசன்…!

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

‘மாநாடு’ படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் தீபாவளி அன்று மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்!

Lekha Shree

மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

பீகார் ஆசிரியர் தேர்வில் “பிரேமம்” நடிகை தேர்ச்சி? – புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!

sathya suganthi

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்…! அதிர்ச்சியில் திரையுலகினர்…!

suma lekha

‘பிக்பாஸ் சீசன் 5’ – போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா?

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா – கொந்தளித்த கார்த்தி!

Lekha Shree

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree

ரியாலிட்டி ஷோவில் கன்னத்தை கடித்த நடிகை..வைரலாகும் வீடியோ..!

suma lekha

அஜித்துடன் ஹட்ரிக் அடிக்க தயாராகும் வலிமை குழு.!

suma lekha

எப்படி இருக்கிறார் வேணு அரவிந்த்? – நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree