நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக மகன் பிறந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…எ ன் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  மஞ்சள் உடையில் அசத்தும் 'பிக் பாஸ்' கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் காமெடியனாக அடியெடுத்து வைத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Also Read  அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

இவர் தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்.

தற்போது இரண்டாவதாக மகன் பிறந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி செய்த மாங்காய் ஊறுகாய்… யூடியூபில் ட்ரெண்டிங்..!

Lekha Shree

‘பிக் பாஸ்’ கவின் படத்திற்காக பாடல் பாடிய ஹீரோ…!

Lekha Shree

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

Lekha Shree

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்….

HariHara Suthan

மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ‘டெடி’ பட இயக்குனர்! டெடி 2ம் பாகம் உருவாகிறதா?

Lekha Shree