ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா காட்டம்!


சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தானே தவிர அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என நடிகர் சூர்யா ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா காட்டமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அது நிலை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

Also Read  பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

நிலைக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021ல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளன திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கூற முடியும்.

Also Read  விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

மேலும் திரைப்படத்துக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா குறித்து கடந்த சில நாட்களாக திரைப்படத்துறையினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… இன்றே கடைசி நாள். உங்கள் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  வட இந்தியர்களை கலாய்க்கும் வசனம்… தெறிக்கும் தலைவி பட டிரெய்லர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

Shanmugapriya

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ட்ரெய்லர்!

Lekha Shree

பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

Shanmugapriya

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Lekha Shree

ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

Lekha Shree

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree