நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி…!


தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ராட்சசன் மூலம் பல ரசிகர்களை பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால், “எனக்கு 2022ம் ஆண்டு பாசிட்டிவாக தொடங்கியுள்ளது. ஆம். எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Also Read  நடிகர் தனுஷின் 'தி கிரே மேன்' குறித்த சூப்பர் அப்டேட்…!

எனக்கு கடும் உடல்வலியும், மூக்கு அடைப்பும், தொண்டை எரிச்சலும் இருந்தது. என்னுடன் கடந்த 1 வாரத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

நான் விரைவில் இந்த தொற்றில் இருந்து மீண்டு வந்து விடுவேன் என நினைக்கிறன்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

சமீபகாலமாக திரைபிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருண் விஜய், மீனா, த்ரிஷா, சத்யராஜ், மகேஷ் பாபு, தமன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விஷ்ணு விஷால், தமிழில் FIR, மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் ரவி தேஜாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Also Read  பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு…!

Lekha Shree

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

Devaraj

கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ்… வைரலான Common Dp…!

Lekha Shree

“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

Lekha Shree

சூர்யாவின் ‘ எதற்கும் துணிந்தவன்’ படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் ரிலீஸ்..!

suma lekha

கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு ரூ 1லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்! குவியும் வாழ்த்து..

Jaya Thilagan

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ்… இவர்தான் தயாரிப்பாளர்..!

suma lekha

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைக்க போகும் உயரிய விருது..! உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்..!

Lekha Shree

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ தொடரில் இருந்து விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree