மறைந்த நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது..! விவேக் மகள் நெகிழ்ச்சி ட்வீட்..!


மறைந்த நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது கிடைத்துள்ளது. இந்த விருதை நடிகர் விவேக் சார்பில் நடிகர் யோகி பாபு பெற்றுள்ளார்.

‘தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கொரோனா அச்சுறுத்தலால் வழங்கப்படவில்லை.

Also Read  டோலிவுட்டுக்கு செல்லும் 'கைதி' அர்ஜுன் தாஸ்..!

இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான தாராள பிரபு படத்திற்காக நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது.

Also Read  நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் டும் டும் டும்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இதனையொட்டி விவேக்கின் டுவிட்டர் பக்கத்தில் அவரது மகள், “எனது அப்பாவிற்கு தாராள பிரபு படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி. அதனைப் பெற்று எங்கள் வீட்டில் சேர்த்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழு மீது வழக்கு! காரணம் இதுதான்..!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

வெற்றிமாறன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்…!

sathya suganthi

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் தனுஷ்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

சினிமா விமர்சனம்: ’நோ டைம் டூ டை’… நீளம் தான் பாஸ் அதிகம்..!

suma lekha

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு…!

Lekha Shree

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

அஜித்துடன் ஹட்ரிக் அடிக்க தயாராகும் வலிமை குழு.!

suma lekha