a

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை தொடரும் நடிகை…!


மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நாடும் பணியை இனி தான் மேற்கொள்ளப்போவதாக பிரபல நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார் நடிகர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1 கோடி மரக்கன்றுகளை நட முயற்சித்தார். இதுவரை 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

அவரது இறுதிஊர்வலத்தின் போதும் இப்பொழுதும் அவரது ரசிகர்களும் திரையுலகினர் பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஆத்மிகா விவேக் அவர்களின் கனவை தான் முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். அதன் தொடக்கமாக தனது வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்” என பதிவிட்டிருந்தார்.


Also Read  'அந்தகன்' படத்தில் இணைந்த 'சூப்பர் சிங்கர்' பிரபலம்…!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

Lekha Shree

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

HariHara Suthan

‘பிக் பாஸ்’ ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

Lekha Shree

விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

Lekha Shree

விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

HariHara Suthan

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya