காரில் புகைபிடித்த பிரபல நடிகை… வைரலான விடியோவால் சர்ச்சை..!


பாகிஸ்தானின் பிரபல நடிகை அலிசே ஷா காரில் புகைபிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல பாகிஸ்தானிய நடிகை அலிசே ஷா காரில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற மேலாடை அணிந்த நடிகை அலிசே ஷா ஒரு கையில் மொபைலையும், மறு கையில் சிகரெட்டையும் பிடித்திருந்தார். கார் கண்ணாடி பாதி திறந்திருந்தது. அலிசே ஷா புகைபிடிக்கும் வீடீயோவை யாரோ தூரத்தில் இருந்து பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Also Read  "செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி" - அமைச்சர் அன்பில் மகேஷ்

வீடியோ வந்த சிறிது நேரத்திலேயே பலர் கமெண்ட்கள் செய்து வருகின்றனர். நடிகையை அலிஸி ஷா புகைபிடிக்கும் மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பலரும் இதை பற்றி பேசி வருகின்றனர்.

பெண்ணியத்தை ஊக்குவிக்கும் போது பாகிஸ்தானிய பெண்கள் நீண்ட தூரம் சென்றுவிட்டனர். அவர்கள் ஐரோப்பாவின் கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அது ஆடை விஷயமாக இருந்தாலும் சரி, வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Also Read  தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! சோகத்தில் வாடும் குடும்பத்தினர்..!

இது தவிர, சிலர் நடிகை அலிசே ஷாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். புகைபிடித்தல் தவறு ஆனால் அது அனுமதிக்கப்படுகிறது. இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அவர்களின் வாழ்க்கை தொடர்பானது. சிறிய விஷயங்களில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பதை நிறுத்துங்கள். அது அவர்களின் வாழ்க்கை, அது அவர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

1 முதல் 8 வரை ஆல்பாஸ் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree

அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் – உயர்கல்வித்துறை உத்தரவு!

Lekha Shree

“மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்”: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு.!

mani maran

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!

Lekha Shree

டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

suma lekha

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

“செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தாக்கல்..!

Lekha Shree

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முக்கியதுவம்: கொந்தளித்த பஞ்சாப் முதல்வர்.!

suma lekha