பீகார் ஆசிரியர் தேர்வில் “பிரேமம்” நடிகை தேர்ச்சி? – புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!


பீகாரில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2019 இல் தகுதி தேர்வு நடந்தது.

முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட நிலையில், தொழில்நுட்ப பிரச்னைகளால் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

அவை சரி செய்யப்பட்டதாக அரசு இணையதளத்தில் தற்போது மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Also Read  கொரோனா நிவாரணம் : நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதி

இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் சரியாக இருந்த நிலையில், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. சமூகவலைதளங்களில் இது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு, பீகாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குனரை பாராட்டிய நயன்தாரா…!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

Lekha Shree

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

விஜய் பிறந்த நாளில் நான்கு மாவட்டங்களுக்கு சிசிடிவி – விஜய்யின் தந்தை

Shanmugapriya

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

‘செம்ம குத்து’ – பிரபல தமிழ் பாடலுக்கு குத்தாட்டம்… ஜான்வி கபூரின் வைரல் வீடியோ..!

Lekha Shree

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan