a

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் வேலம்மாள் சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பானு.

இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த தாமிரபரணி என்னும் ஹிட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட இவர் அப்படத்தின் வாயிலாக பல ரசிகர்களை பெற்றார்.

எதிர்காலத்தில் பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்துவிட்டு சரியாக படவாய்ப்பு இல்லாததால் 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேலம்மாள் சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்...... காரணம் இது தானா????

இவர் தாமிரபரணி படத்திற்கு பிறகு ரசிகர் மன்றம், அழகர்மலை போன்ற ஒருசில படங்களில் நடித்தார். பின்னர் சன் டிவியிலும் ஒளிபரப்பான சீரியலில் இவர் நடித்தார். தற்போது விஜய் டிவியில் சின்னத்திரை மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

PSBB பள்ளியை மூட சொன்ன விஷால்! விஷால் மீதே பாலியல் புகார் சொன்ன காயத்ரி ரகுராம் என்ன நடந்தது?

Lekha Shree

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

தி பேம்லி மேன் 2வை தடை செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் கடிதம்!

Shanmugapriya

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

வெற்றிமாறன் படத்திற்கு விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் இவ்வளவா?

Tamil Mint

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint