a

மூன்று தடவை கருக்கலைப்பு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்


சென்னையைச் சேர்ந்த சாந்தினி நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். இவர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் மலேசிய தூதகரத்தில் பணியாற்றிய போது அமைச்சராக இருந்த மணிகண்டன் தொழில் சம்பந்தமாக தன்னைச் சந்தித்து பேசியதாகவும் அதன்பிறகு தானும் அவரும் கணவன் மனைவியாக 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தோம் என்றும் கூறினார்.

இதனால் 3 முறை கருவுற்றதாகவும் அந்த 3 முறையும் கட்டாயப்படுத்தி தன்னை கருக்கலைக்க வைத்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் சாந்தினி புகார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருக்கும் தன்னுடைய குடும்பத்தையும் மணிகண்டன் போனில் மிரட்டிவருகிறார் என்றும் அதனால்தான் மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதியைச் சந்தித்து புகாரளித்திருக்கிறேன் என்றும் கூறினார்.

Also Read  ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி! – 3 பேர் கைது!

Tamil Mint

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint

தள்ளுவண்டி கடைகள் செயல்படும் நேரம் – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்கள்!

Tamil Mint

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு போலீஸ் வலை

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு

Tamil Mint

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

Tamil Mint

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi